பக்கம்:சமணமும் தமிழும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 107 தேவர் சாலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் செல்வயல்களுக்கு நீர் பாயும் பொருட்டு கணிசேகர மகு பொற் சூரியன் கலிங்கு' என்னும் பெயருடன் ஒரு கலிக்கு சட்டினார் என்பதை இங்கு ஒரு பாதையில் எழுதப்பட் டுள்ள செய்யுள் கூ..அகின்ற து, (S. I. I. Vol. I No. 94) அச்செய்யுள் இது: அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன் அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்முய தென்றும், சவேபுரியு மதிப்புணன் வெண்கிழான் கணிச்செச் மருபொற் சூரியன் தன் றிருசாமத்தால் வாம சிலைவிற்குக் சலிஞ்சிட்டு நிமிர்வைகை மலைக்கு நீழே இருமருக்கும் செல்வியைக் கொண்டான் கொவே புரியும் படையாசர் கொண்டாடும் பாதன் குணவீர மாமுனிவன் குளிர் வைகைச் சோவே. விடால் : வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள செண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குசைகனின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் அ.றுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கி பிருந்தனர், 'குணசேத்திபடாமர் வழி மாணாக்கியார் கனக வீரர் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும்' பாதுகாத்த செய்தி இங்குள்ள சல் எழுத்துக் கூறுகின்றது, இவ்வூருக்குச் சிங்கபுரி நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆசாந்திமங்கலம்' என்று கல்வெட்டெழுத்துக் கூறு இன்றது' புன நாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலுக்காவில் தனக்கா 1. 8. 1. I. Vol III. Part iii. No 92)