பக்கம்:சமணமும் தமிழும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சமணமும் தமிழும் ஆருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது, ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் பாவும் ஆண்பனையாகப் போவதைக்கண்டு இவ்வூர்ச் சமணர் ஏனனம் செய்ய, அதனைப் பொமுத சைவர் அக்காலத்தில் அங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற, அவர் பதிகம்பாடி ஆண் பனைகளாப் பெண் பன்பாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டும் காணப்படு கிறது, இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக்கோயிலை கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இவ் வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டை வில் இக்கோவில் செம்புக் கதவுகளும் ஏனைய பொருள் களும் புதைர் த கிடப்பதாகவும் கூறப்படுகிறது', இவ் ஆர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசால் கத்தார் கொண்டுபோய் செய்யாறு தாலுக்கா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தல புரா ணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படு கிறது'. திருவோத்தூர் : இது முற்காலத்தில் சமணர் செல் வாக்குப் பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ் ஆருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு, சமணர் இரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின் றன, இல்ஆர்ச் சிவன் கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப் பட்டுள்ளது என்பர். இவ்வூருக்கு அருகில் உள்ள 1. Mr. Swalls List of Antiquities, Vol. 1. Puga 167. 2, N. A. DA. Manual, P. 201, 202 and 168. 3. South Indian Epigraphy Roport 1923-24 Pugs t. 4. Ep, Rep. 1923. P.3 14.