பக்கம்:சமணமும் தமிழும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 1131 இருக் கோவிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக்கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டு மென் - சேட்டுச் சொன்ன அதற்கு உடன்பட்டு அவ்வா சர் கூறான் பாடி கற்பூர விலையையும், - அத்தியாவால் தண்ட இனகயையும் ' இக் கோயிலுக்குப் பள்ளிச் எத்த thTகக் கொடுத்தான், இக்கள் எழுத்தின் கடைப்பகுதி, இப்பன்னிச் சத்தத்தைக் கொல்வான் சல்கையி கடக் குமரி பி.டைச் செய்தார் செய்த பாவங் கொன்வார். இது வல்ல திப்ப ன்விச் சச்சச்தைக் கெடுப்பார்.................. இத் தர்மத்தை க்ஷிப்பாள் பாத தூளி என் தலை மேனை. --த மறவற்க. அதமல்ல எனை பில்லை' என் - முடிகின் தது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கதகன் பாடி இரா மம் என்பது, பஞ்ச பாண்டவ மலக்குக் கிழக்கே இரண்R மைல் தூரத்தில் உன்ன * கூ மும்பாடி ' என்னும் இரசமம் என் தகப்படுகின்றது, இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலக்குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் சாகாந்தி குரவர், பள்ளிச் சத்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதா விருந்ததென்பதை அனுவளவும் ஐயமின்றித் தெரிவிக் கன்தன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பது இங்குள்ள குகை சான்று பகர்கின்றது. பொன்ஊர் : இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்த வாசி தாலுக்காவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ ஈல் வார் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின் உது, இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று, இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக்கோயிலின் உள்ள ஜ்யாலா மாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.-- 1. Jaina Rock-lascriptions a* Panchnpandavamalai by V. Yerkayya M. A. (Page. 131-143). Epigrapis Indiaa. Fal. IV. N. A. Dt. Manianl P. 2012-03-, Top. List. P.166. 1. த.--8)