பக்கம்:சமணமும் தமிழும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 117 வுருவம் காணப்படுகிறது. இதன் இருபுதத்திலும் இயக்கி கன் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இக்குக் கொண்டுவரப்பட்ட ' சிறுகடம்பூர் : திண்டிவனம் தாலுக்காவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாறையில் 41 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பினவுபட்டுளன தி. இதற்கருகில் மற்செரு கற்பாறையின் மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக் கப்பட்டுள்ளன. இவை, கன்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன. இப்பாறைக்குத் சத்திரதந்து ஆசிரியரும், இயபடார் என்பாரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந் தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இக்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி. பி. 3 அல்லது 4-ஆம் நாற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட் டில் காணப்படும் வட்டெ முத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர். மேல்சித்தாமூர் : திண்டிவனம் தாலுக்கா. இங்குள்ள மல்லிகா தர் கோயிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்சவ காதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந் துன்னன. இங்கு ஒரு சபாண மடம் உண்டு, இதவே தமிழ்நாட்டுச் சமண மடம், இம்மடத்தில் எட்டுச் சுவடிகளும் உண்டு, சென்னை பலி லாப்பூரில் இருந்த நேமிகாதர் கோவில் கடலில் முடிகிய போது அங்கிருந்த நேமிகாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கினார்கள். இங் 1. South Arcot IPL. Gazetteer p. 359. 2. Top. Antig p. 208. 3. South Arcot Dr. Gazettoor p. 369, 4. 238 of 1904. 5. S, I. Ep. Rap, 1937-38, y, 103.