பக்கம்:சமணமும் தமிழும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சமணமும் தமிழும் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூட அசின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர் சமணரிடம் உண்டு.) ஒலக்கூர் : திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிவதாக செய்து போன கல்சாசனம். - பிருதிவி விடம்த குரத்தி' என்னும் சமண ஆரியாக்கக்கா பைக் - குறிப்பிக்கிறது.' திருக்கோபி வரார் : திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர், இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள சொடிமாம் சமணருடைய மானஸ் சம்பம் போன் திருக் சிதறி ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இரு திருக்கக்க ரீம் என் - ஐயு ம என்றார். இங்கு அர சர... ரார்களில் பலர் சமனாக இருந்தனர் என்பதும் கிருதத்தக்கது. தாநாடரம் : இதன் பழைய பெயர் இராசராசபுரம். (திண்டிவனம் தாலுக்கா.) இவ்ஆர் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உக்பா சிரசினங்களினால் இக்குச் சமணக்கோயில்கள் இருந்தன என்பது அறியப் பாசிததி, இச்சாசனம் இராசகேசரிலார்மரான இராசராச தேவரது 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. * குத்தவை வியம்' என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பாராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகனார்.) கட்டி, அக் சோபி தாக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத் தக்காயும் தானம் செய்ததை இச்சாசனம் க. அகின்றது." வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலூகா திருமயில் உள்ள சமணச் சோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோரிலேயும் இந்த அம்மையார் கட்டினார். (S. I. I Vol. 1. No. 67, 68.) 1. Top, Anti. P. 211, 2. 355 of 1909., 'T'cp. List. No. 407. P.178. 3. Ep. Rap, 1922. P. 95. 4, 8 of 1919.