பக்கம்:சமணமும் தமிழும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் 121 வே மார் : (திண்டிவனம் தாலுகா.) இங்கிருந்த சமணக் கோயில் ஜயசேனர் என்பவர் பழுது நீர்த்துப் புதிப்பித்தார் என்று ஒரு சாசனம் க..அகிறது.' - வீரசேகரப் பெரும்பள்ளி : இசி, வந்தவாசி தாலுகா வில் உள்ள சளூக்கு என் நம் ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்பு:கிெறது.* பெருமண்டூர் : (திண்டிவனம் தாலுகா) இங்குள்ள சந்திரகாசர் கோயில் மண்டபத் தாணில் உள்ள சாசனம், பெருமாண்டை, நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்வியைக் க. மகிறது. இன்னொரு சாசனம் பெரும் பள்ளியைக் குறிக்கிறது.* திட்டைக்குடி : (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், மகதை மண்டலத்தித் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள் விச்சந்தத்தையும்', இடைச்சிறுவாய் அமான்பட்டு என் நம் ஊரையும் குறிப்பிடுகின்றன, இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும். கீழுர் : (திருக்கோயிலூர் தாஅக்கா.) இங்குள்ள சாசனம், சாலியர் சயல்பயி லாவிய தனில் திக்குடை விவரும் முக்குடையவர்தம் அறப்புத மான திதப்பட, நீச்சி' என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கு உரிய நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது, 1.1 121 of 1919. 2, 174 of 1920 3. 8. 1.1. Vol. VII. No. 846. (219 of 1902.) 4. SI 1, Val. VII. No. 847. (220 of 1902.) 5. 8. I. I. vai. VIL. No. 279. 6. S.I.I. Vol VIII. No. 239. 7. 5.1. I. Vol. VIII. No. 863.