பக்கம்:சமணமும் தமிழும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணத் திருப்பதிகள் கின்றன. திருவண்ணாமகர் சாசனம், * மதசார் தக வள காட்டு ஆடையூர்காட்டு அடையூர் ' வடக்கில் ஏரி கீழ்பார்க் செல்லை பள்விச் சத்தம் மேல் பார்ச் கெல்ல் பள்ளிச் சந்தம் நிலங்களை 'க் குறிக்கின் தது.' இன்னொரு சாசனம், ' தச்சூர் பள்ளிச் சந்த'த்தைக் குறிக்கிறது. இவற்றிலிருந்து இம் கெல்லாம் சமணர் கோயிலூக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனுகும், கொலியனூர் : (கோய்லலூர் என வழங்கும்) விழும் புரம் தாலுக்காவில் விழுப்புரத்திற்கு தென் கிழக்கு 4 மைலில் உள்ள, கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.' கோலியபுரகல்லூர் என்பது இதன் பழைய பெயர்." ' ஸ்வஸ்தி ஸ்ரீ கவினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்பும் சல்பணி இடையா தன் திருமறுமார்பன் வணிகபுரத் தான் திருப்பணி ' என்று ஒரு சாசனம் காணப் படுகின்றது." “கானயுக்தி ஆனிய 100 ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர அருவxXXX அசுதாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான சங்க தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலிபாபுர நல்லூர் ஈவினார் அருமொழி நாயகர் கோயில் பூசை திருப்பணிக்கு தருவமாக வடக்கு வாசமில் மேற்கு உள்ள விசயாசபுரத்து எல்க்கு இப்பால் உள்ள ஈஞ்சை புஞ்சை காற்பாத்கெல்லையும் தடவிட்டுச் சத்திரா தித்த வரையும் கடந்த சிமை பலபட்டடையும் கல்வெட் டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் செல்கைக் சுரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும் பிராம ணரக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன் என்று ஒரு சாசனம் கூறுகிறது. 1. S.I I. Vol. VIII Na, 67, 2. do do do No. 79. 3. Top. Actig P. 209. 1. Ep. Rop. 1897. P. 5. 5. S. I. I. (Texta) Vol. VI. No. 64. 8. S. L. I, Val. VI, No. If5.