பக்கம்:சமணமும் தமிழும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சமணமும் தமிழும் ஜினசிந்தாமணி நல்லூர் : (விருத்தாசலம் தாலூகா. இவ்வூர்ப்பெயரே இது ஒரு சமன ஊர் என்பதைத் தெரிவிக்கிறது.) வேர்ே : விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது. எள்ளானாசூர் : திருக்கோயிலூர் தாலுகா, திருக் கோயிலாருக்குத் தெற்கே 161 மைலில் உன்னது, ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது." செஞ்சி : செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 நீர்த் தங்கரச்சுளின் திருவருவங்கன் பாதையில் செதுக்கப்பட் என்னை . (Annual Report of Arch Dept. Southern Circle Madrsis. 1912-13. P. 7). 5. திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் : இவ - உதந்தை', கோழியூர்' என் தும் கூரவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவளின் சோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகிய குடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் அதலி, இவ்வூரில் தங்கி அருசக்கடவன்யும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறு சின்றது. இதனால், கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் காலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது.' உறையூரிலும் அதனைச் சார்ந்த பர் களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ் ஆரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்து விட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப்பரணி 1. Top. Anhiy. P. 2-19. 2. Top. Antig. P. 210. 3. மதுரைக் காண்டம்: காகோன் காதை. (1-9.) 4. ஆதிவா வாதச் சருக்கம். 3.