பக்கம்:சமணமும் தமிழும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 சமணமும் தமிழும் தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர், ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.' இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், கைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இது அதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்." தீபங்குடி : கன்னிலம் தாலுகாவில் உள்ளது. தன் னிலத்திற்குத் தென்மேற்கு ? சைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் (தீபங்குடிப் பத்து,' என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே 'சுயிங்கத்துப் பாணி,' என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத் தீபக்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது." தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. அருமொழி தேல வனகாட்டு இங்கனராட்டுப் பாலையூாப் பள்ளி," 'அரிசிறுக்கும் காவிரிக்கும் ஈவோன உய்யக் கொண்ட வளநாட்டுத் திரை மூச்காட்டுப் பள்ளிச் சத்தம்,"> திருவாலி காட்டுக் கு.ரவாணியக்குடி, பள்ளி," 'உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி' என வரும் சாசனப் 1. Tanjore Ds. ghaottoor Vol I. Topagraphical List of Anti quites P. 210. List of the Antiguarian Routin in the Presidenay of Madras G. Robert Sowell, Madras 1888. Archaeolo gical Survey of Southern India 1, 2. Ep. Rep. 1922, P. 98, 90. 3. Tan. DI. Garettoor. Vol I. (Top. List of Antiquities P. 276. List of Antiquarian Remains in the Prosidency of Madrus. Robort Sowell, 1832. 4. 8. 1, 1. Vol il. (No. 4. P. 43). 5. S.I. I. Vol II. Part I. (No. 4. P. 47). 6. S. 1. I. Vol II. (No. 5. P. 51). 7. S. I, I, Vol II. Part II. (No. 81, 38, 85),