பக்கம்:சமணமும் தமிழும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 145 இளையான்குடி : பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இங்வர். (இவ்வூரில் சைவ அடியாரான இன்யான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுவதது. இசுனோ ' அமணசாமி' (சமணக்கட்டின்) என்று கூறுகிறார்கள். இவ்வரார் வெள்ளிக்கிழமை இன்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்ச புத்தூர் செட்டிமாச்சன் வழிபட்டு வருகின் றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.' பள்ளிமடம் : அறுப்புக்கோட்டைத் தாலூகாவில் உள்ள இக்கிராமம் பண்டைக்காலத்தில் சமணர் கிராம மாக இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. இக் கிராமத்தின் பண்டைப் பெயர், திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியல் பன்ளி மடை' என்பது. இங்குள்ள கலாதா தசுவாமி கோயில் சாசனம் ஒன்றில், வேம்புநாட்டுக் குத்தி திருக்காட்டம்பள்வி தேவர் என்னும் சமணக்கோயி வில் கந்தாவினக்குக்காக சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுசயத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது அனுமந்த குடி : இசாசாதபுரத்துக்கு வடக்கே 37} மைலில் உள்ளது, திருவாடானை தாலுகாவில் உன்ன இக் கிராமத்தில் பழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக் கோயில் உண்டு, இக்கோயிலின் எதிரில் உள்ள உடைத்து போன சாசனம் சகம் 1455 (கி. பி. 1535.) இல் விஜயாகா அரசன் (பெயர் காணப்படவில்லை) காலத்தில் எழுதப் பட்டது. இதில், முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுகோட்டை' என்னும் ஊரும், ஷெ முத்தூற்றுக் கத்தத்து'குருவடிமிடி ............ என் ஓம் சினேந்திரமங்கலம்' என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. தினேந்திரமங்கலம் என்னும் பெயர் 1. Top, Antiq. P. 296, 2. Top, Ins. Vol. II. No, 30. P. 1183, 5. த. 10