பக்கம்:சமணமும் தமிழும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 சமணமும் தமிழும் 9. மதுரை மாவட்டம் பண்டைக் காலத்திலே மதுரையிலே சமண சமயம் சிறப்படைந்திருந்தது. மதுனாயைச் சூழ்ந்துள்ள மலை களிலும் பாறைகளிறும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமனர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக் சின் நன, மூர்த்தி நாயனார் காலத்திலே இங்குச் சமண சமயம் இருந்த செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது. ஞானசம்பந்தர் காலத்திலே பாண்டி நாட்டில் சமண சமயம் மிகச் சிதப்புற்றிருந்தது. கூன்பாண்டியன் என் னும் நெடுமாறலும் சமண சமயத்தை மேற்கொண்டிருக் தான், ஆகவே பாண்டி நாட்டில் சமண சமயம் தஃ தூக்கி சின்றது. இச்செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது. பூழியர் தமிழ்சாட் இன்ள பொருளில்சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பர்னிசன் பலன் மாகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிர்ப் பீலி போய் மூழிமீர் சையிற் பற்றி அமணரே யால் மொய்ப்ப! பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியுமுக் குடையு மாகித் திரிபவர் எக்கு மாகி அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினிற் சித்தஞ் செல்லா சிலேமையில் நிகழும் காலே. " இவ்வாறு சமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த பாண்டி நாட்டில் ஞானசம்பந்தர் சென்று, பாண்டியனுக்கு வெப்பு