பக்கம்:சமணமும் தமிழும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150) சமணமும் தமிழும் பத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர் பல இத் முண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத்தொடங்கிற்று என்று கருதவேண்டியிருக்கிறது. இனி மதுரையைச் ஆழ்த் திருந்த எட்டுச் சமண மலைகளை ஆராய்வோம். மதுரையைச் சூழ்ந்து எட்டியலை சன் உள்ளன நான் மும் அன்வெட்டு மண்களிலும் எண்ணா யிரம் சமணமுனியர் இருந்தனர் என்றும் கூறப்படுகின் நன, ஒருமலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டு மலைகளில் எண்ணாயிரம் முனிவர் வாழ்ந் திருந்தார்கள், ஆயிரம் முனிவர் என்று கூறவது குறிப்பிட்ட தொகையை பன்று; பெருந்தொகையினர் என்பது கருத்து, எட்டுமல் களில் எண்ணாயிரவர் என்சல் எட்டு மலைகளில் தவஞ்செய் திருந்த பெருந்தொகையான சமண முனிவர்கள் என்பது சுருத்து. இந்த எட்டு மலைகளில் இருந்த எண்ணயிரம் சமணரும் கருவேதினார்கள் என்று பெரியபுராணம் கூறு சிறது. "என்பெருக்குன் தத்து எண்ணாயிரவரும் ஏறி னார்கள்” என்பது பெரியபுராண வாசகம். தக்கயாகப் பாணியிலும் எண்பெருங் குன்றங்கள் சு.. தப்படுகின்ற ன, வேதப் பகைவர் சம்முடம்பு கீங்கத் தூக்கும் செங்கழுவித் சேதப்படும் எண்பெருங் குன்றத் தெல்லா வசோகும் எரிகெனவே. (218-ஆம் தாழிசை.) இதற்குப் பழைய உக இவ்வாறு கூறுகிறது. என் பெருங் குன் கவன; பானை யும் நாகமலையும் சுணங்க மலைபும், செப்புமகயும்............. வெள்ளிமயுைமென மது தையைச் சூழ்ந்திருப்பன என உணர்க" இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சம ணர் மலைகளின் பெயர்கள் கூறப்பரின்தன, மூன்று மலைகளின் பெயர்களை ஏட்டில் சிதல் அரித்து விட்டபடி வினலே மறைந்து விட்டன. இப்பெயர்களில் சணங்கமல், செப்புமலை, வெள்ளிமலை என்பன எனை என்பது தெரிய