பக்கம்:சமணமும் தமிழும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

152 சமணமும் தமிழும் கடலையில் கரசிங்கப்பெருமாள் ஆலயம் ஒன்று கட்டப் பட்டது, பின்னர் இக்கலையிலிருந்த சமண முனிவர்கள் இவ்விடத்தைவிட்டுப் போய்விட்டார்கள் போலும். இப்பொழுதும் யானே மன்யில் சசிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனத்திலிருந்து இக்கோயில் கி. பி. 770-இல் உண்டாக் கப்பட்ட தாகத் தெரிகிறது. இச்சசசனல்களில் ஒன்று வடமொழியிலும் மற்றொன்று தமிழ் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சாசனம் வருமாறு: கோமாநஞ் சடையற்கு உத்தர மந்திரி கணக்குடி வைத்தியன் சாவேந்த மங்கலார் சோறையன் ஆகிய பாதன் கார் இச் சந்தளி செய்து நீர்த்தளியாதே சவர்க்கா போகணஞ் செய்த பின்னே அவனுக்கு அனுஜன் உத்தர மந்த்ரபதம் எய்தின பாண்டிமல்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து தீர்த்தனித் தான். 11 இந்தச் சாசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளு வது என்னவென்முன், மாறஞ்சடையன் என்னும் பான் டியன் காலத்தில் அவனுடைய அமைச்சர்களாக இருந்த பாறன் சாரியும் அவன் தம்பி மாறன் எயினனும் பானை மயிைலே நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர் என்பது. இந்த மண்யைப்பற்றி மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவோர் எபிகிராபி அதிரையில் கண்டு கொள்க." பௌத்தக் கோயில்களையாவது சமணசமயக் கோயில் களையாவது வைணவர் கைப்பற்றிக் கொள்வதாக இருர் தான், அந்தக் கோயில்களில் காசிங்கப் பெருமாளை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர்கன் இருந்த யானை பல்பைக் கைப்பற்றுவதற்கு வைணவர்கள் அதன்மேல் சிங்கப்பெருமாளுக்குக் கோயில் அமைத்தார்கள். பிறகு 1. Fpi. Indica. Vol. VIII. Page 317. 2. pேi. Report 1907, Page 60-61.