பக்கம்:சமணமும் தமிழும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 சமணமும் தமிழும் இடபகிரி : இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு, தண்டல்மலை (தண்டலை = சோலை) என்று திரு விளையாடற் பராணக் கூ அகிறது. திருமாலிருஞ்சோலை என் அம் இதந்குப் பெயர் உண்டு. "ஒங்கிருங்குன் றம்”, “மாலிருக்குன்றம், "இருக்குன்றம்", "கேழிருக்குன் நம்", "சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்" என்று பரிபாடலில் இம்மக கூறப்படுகிறது. இது இப் , போது யாணை மனையப் போலவே வைணவத்திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர் சுன் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூ.சின்றன. இதன் எபிக ராபி அறிக்கையில் காணலாம்.' யானை மலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டது போலவே இம் மயிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மக்க்கும் ஒரு புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் பாபப்பசு ஒன்றை படண்டாச்சி அதை மதுரை ஈகரத்தை அழித்துவரும்படி அனுப்பினர்கள் என்றும் இதையறிந்த சொக்ககாதர் தமது இடபத்தை ஏவி அந்தப் பசுவைக்கொன்று விடச்செய்தார் என்றும், பிறகு இந்த ஞாபகார்த்தமாக இடபகிரியை உண்டாக்கினார் சான்றும் இக்கதை கூறுகிறது. பசுமலை:- இதுவும் மதுரைக்கு அருகில் உள்ளது, சமணர்கள் ஏவிய மாயப்பாவை, சொக்கநாதருடைய ரிஷபம் கொன்ற பிறகு, இறந்த அப்பா மலையாகச் சமைத் திட்டது என்பது புராணக்கதை. இதிலும் பண் அடர் காலத்தில் சமணர்கள் இருந்தார்கள் என்று கருதப் படுகிறது. இ.து சாறும் படறப்பட்ட யானைமலை, நாகமல் இடப மலை, பஈமலை என்பவை மதுரையைச் சூழ்ந்திருந்த சமண ருடைய என் பெருங் குன் அகனச்சேர்க் நவை, ஏனைய நான்குபவைகள் எவை என்பதை ஆராய்வாம். 1. Epi. Kapurts 1910 Page 3.