பக்கம்:சமணமும் தமிழும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 155 திருப்பரங்குன்றம்: மதுரைக்கு அருகில் இருந்த எண்பெருங் குன்றுகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. பேலே சாட்டப்பட்ட சமணரால் வழங்கிவருகிற வெண் பாலில், இக் குன்றம் முதலில் கூறப்பகிேறது. இந்த மலையில் சமணத் துதளிகள் இருந்த குகைகளும், பாறை வில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் களும் இன்றும் காணப்படுகின்றன. தீர்த்தங்கரரின் உருவமும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. சித்தர்மலை : இப்பெயர் சமண முனிவர் இங்கு இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கிறது, இந்த மலை மேட்டுப்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது. இம்பாயில் குகைளும் கற்படுக்கைகளும் இருக்கின்றன, இவை, முத் காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தார்கள் என்ப தைத் தெரிவிக்கின்றன. அன்றியும் இங்கு எழு கடல் எனப் பெயருள்ள ஒரு சுனை' உண்டு. சமண முனிவர்கள் தமது மந்திர சக்தியினால் ஏழு கடல்களையும் இந்தச் சுனையில் வரும்படி செய்து பாண்டியனுக்குக் காட்டி னர்கள் என்று தக்கயாகப் பாணி உரையாசிரியர் கூறு கிஞர், எழுகடலுக்கு காமுக மதுரையில் எமுகடவெனக் காட்டின இந்திய சாலமும் உண்டு" என்று அவர் எழுது கினர்; (கோயிலைப் பாடியது 70- அம் தாழிசை உரை.) சமணச் செய்ததாகத் தக்கயாகப்பாணி உரையாசிரியர் கூறு கிற இக் கதையைப் பிற்காலத்து நூல்களாசிய திருவிளையாடல் புராணங்கள் சிவபெருமான் மீது சாற்றிக் சு. அமின்றன, (சில புராணக்கதைகன் என்னும் தொடர் புரை காண்க), சாணமலை: மதுரைக்கு மேற்கே சுமார் 5 கமாயில் உன்னது. இந்தக் குன்றுகள் கிழக்கு மேற்காப் அமைக் துள்ளன, தென்மேற்குக் கோடியில் இம் மலைக்கு அருகில் இப் குயில்குடி என்னும் ஊரும், வடமேற்குக் கோடியில் முத்துப்பட்டி அல்லது ஆலம்பட்டி என்று வழங்கப்படுகிற 1. Indica Antiquary Vol XXII P ST. 2. Arah Report. H. clrols 1910-1911. Puga 50-il