பக்கம்:சமணமும் தமிழும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158) சமணமும் தமிழும் - இந்த இடத்துக்கு மேலே குன்றின் மேல் பாறையில் வினக்கு ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்குப் பாறைக்கு அருகில் கன்னட எழுத்துச் சாசனம் காணப் படுகிறது. இதன் கடைசிவரி மட்டும் தமிழாக உள்ளது. இந்தச் சாசனம் கி. பி. 11-ஆம் நூற்முண்டில் எழுதப் பட்டது. சமணமலையில் உள்ள சாசனங்கள் சில வருமாறு:- 1. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புகாட்டுக் குறண்டி அஷ்ட உபவாசி படாரர் மாணாக்கர் குணசேன தேவர். குணசேன தேவர்- மாணாக்கர் என கவரப்பெரியடிகள், காட்டாற்றுப் புறத்து அமிர்தபராக்கிரம கல்லூரான உயிர்குடி ஊரார் போல் செய்வித்த திருமேனி.' பள்ளிச்சிவிகையார் II. ஸ்வஸ்தி ஸ்ரீ பராந்தக பர்வதமாயின தென் வட்டைப் பெரும்பள்ளிக் குசண்டி அஷ்டபவாசி படாரர் மாணாக்கர் மகாணத்திப் பெரியார் காட்டாற்றப்புரத்து காட்டார் பேரால் செய்விச்ச திருமேனி, சி பள்ளிச் சிவிளையா: நட்சை .' II. (வேண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம் பள்ளிக் கனகாக் திப் படாரர் அபினந் தன படாரர். அவர் மாணாக்கர் அரிமண்டல படாசர் அபினந்தன படாரர் செய்வித்த திருமேனி, IV. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புனாட்டுக் குறண்டித்திருக் காட்டாம் பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்த்த மானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி.' V. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பன்னி உடைய குணசேன தேவர் சட்டன் தெய்வபலதேவன் செய்விச்ச திருமேனி, 1. 61 of 1910, 2. 62 of 1910, 8, 63 of 1910. 4. 330 of 1908. 5. 331 of 1908.