பக்கம்:சமணமும் தமிழும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 159 VI. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பன்னி ஆள்கின்ற குணசேன தேவர் சட்டன் அத்தலையான் களக்குடி, தன் வைகை அக் தலையான் கையாலியைச் சார்த்தி செய்வித்த திருமேனி." VII. (பேச்சிப்பள்ளம்) ஸ்ரீ அச்சணத்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி. ஸ்ரீ VIII. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அத்தலையான் மலை தன் மருகன் ஆச்சான் சிறிபாலனைச்சார்த்தி செய்வித்த திருமேனி, ஸ்ரீ" - IX. ஸ்ரீ மிழலைக் கத்தத்து பாரூரிடையன் வேளான் சடைவனைச் சார்த்தி இன்ன மாணவாட கிட்டப்பு நாட்டு ஈர .... கூர் சடையப்பன் செய்வித்த தேவர், இ....டனத்து.........தா....... தாயார் செய்வித்த திருமேனி." X. ஸ்ரீ வெண்பு காட்டு திருக்குறண்டி பாதமூலக் தான் அமித்தின் மரை கன் கனகாந்தி செய்வித்த திரு மேனி, 1 XI. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குண்சேன தேவர் சட்டன் அரையங்காவிதி சங்கணம்பியைச் சார்த்தி செய்விச்ச திருமேனி." இதுகாறும் ஆராய்ந்ததில், மதுரைக்கு அருகில் உன்ன சமணருடைய எண்பெருங் குன்றுகளுன் எழு குன் றுகள் தெரிந்தன. இன்னொரு நன்ப து என்பது இப்போது தெரியவில்லை. - உத்தமபாளையம் : மதுரை மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வடமேற்கே மூன்று பர்லாங்கு தூரத்தில் பெரிய பாறைக்குன்றில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஏறக்குறைய 21 சமணத் திரு மேனிகள் இங்குக் காணப்படுகின்றன. இத்திருமேனிககாச் செய்வித்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 1. 332 of 1908. 2, 64 of 1910. 3. 65 of 1910. 4, 67 of 1910. 5. GS of 1910. 6. 68 of 1910.