பக்கம்:சமணமும் தமிழும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

164 சமணமும் தமிழும் மந்திதளம் : முத்திகுளம் என்றும் கூறப்படும், ஒட்டப்பிடாரத்திலிருந்து வடகிழக்கே 17 மைலில் வைப் பாற்றல் கரையில் உன்னது, இங்கு ஒரு சமணத் திருவரு வம் இருக்கிறது.' முரம்பன் : ஒட்டப்பிடாரத்திலிருந்து தென்மேற் சில் 5 மைலில், அதாவது, ஒட்டப்பிடாரத்திலிருந்து சபத் தாற்றுக்குப் போகிற சான்யின் வலது பக்கத்தில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. இதனை இவ் ஆசார் வசனம் (சமணர்) என்று கூகிறார்கள்.' நாகலாபுரம் : ஒட்டப்பிடாரத்திலிருக்க வடமேத்தில் 22 மைலில் உள்ள தி, இங்கு வயலில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்தது. இதைப்பற்றி அரசாங்கத்தாருக்கு கி. பி. 1873-இல் தெரிவிக்கப்பட்டபோது, அரசாங்கத் தார் இதை விலக்கு வாங்கி சவர் அமைக்கும்படி கட்டன் விட்டார்கள். பிறகு இந்த உருவம் இப்போது சென்னைப் பட்டினத்துப் பொருள் காட்சிச்சாலையில் (1878-இல் கொண்டுவரப்பட்டு) வைக்கப்பட்டிருக்கிறது." காபல: தென்கரை தாலூகா சிறீவைகுண்டத்தி விருந்து கிழக்கே 12 மைலில் உள்ளது இவ்வூர், தாபி: பாணி ஆத்தங்கரையில் கடற்கரைக்கு அருகில் உள்ளது, இல்குப் பல சமணத் திருவரூவல்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை ஒரு வண்ணான் துணி வெளுக்கும் கல்லாக உபயோகிக்கிறான், சிறீவைகுண்டம் : தென்கரை தாலுகா, திருநெல் வேலிக்குத் தென் கிழக்கே 12 மைலில் தாம்பிரபாணியின் வடகரைமேல் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உன் ஆதிச்சால்லூர் என்னும் இடத்தில் ஒரு குன்றில் சமண உருவம் இருக்கிறது.* 1, Tay. List, P. SUT. 2. Top. List, P. SING, 3: Top. List, P. 308, 4. Ted. Anti. Vol VI., Tay, Liat, P. 312. 5. Top. List, P. 312.