பக்கம்:சமணமும் தமிழும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

166) சமணமும் தமிழும் கோவிலின் முன் மண்டபத் தூணில் உள்ள சாசனம் சச அண்டு 815-ஆல் பகேந்திராதிராச கொனம்பன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. சிதியண்ணன் என் பவர் அரசனிடமிருந்து மூலபள்ளி என்னும் சொமத்தை விலைக்கு வால்லி இக்கோயில் பஸ் தியைச் செப்பனிக்க தற்காகச் சமண முனிவருக்குத் தானம் செய்ததைக் கூறு கிறது. தானம் பெற்ற சமண முனிவர் மூலசக்கத்து சேனான் வயத்துப் பொகரீய கனத்தைச் சேர்ந்த சிந்தாந்த படாரரின் மாணவர் கனகசேன சித்தாந்த படாரர் என்பவர்,' ஷை தூண் கீழ்ப்புறத்தில் உள்ள சாசனம், மகேந்திர சொனம்பன் மகன் அப்பைய தேவன் காலத்தில் எழுதப்பட்டது. இதில், லோகையா என்பவர் புதுகரு என்னும் ரொமத்தை இக்கோவிக்குத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது." பஸ் தீபுரம் : கொள்ளேகால் தாழாகாலில் சொள்ளே காலுக்குத் தெற்கில் ஒரு மைலில் உள்ளது. இது முன்பு சமனக் கிராமமாக இருந்தது. இப்போதும் ஒரு சமணத் திருமேனி அமணீசவார் என்னும் பெயருடன் இங்கு இருக்கிறது. இம்சிருந்த பழைய சமணக் கோயிலை இடித்து அந்தச் சத்கணக் கொண்டு சிவன் சமுத்திரம் நான்னும் இடத்தில் காலிரி ஆந்தில் ஒரு பாலம் கட்டிஞர்கள் சிகன் சமுத்திரம் கொன்னே காலுக்கு வடகிழக்கே 9 மைலில் உள்ளது. இக்குள்ள சமணக் கோயிலுக்கு கெட்டைக்கோபுரம் என்பது பெயர், பெருந்துறை: பூந்ததை என் ஐம் கூறுவர். ஈரோடு ஈகரத்திற்குத் தென்மேற்கே 103 மைலில் உள்ளது. இவ்வூர். விசபமங்கலம் என்னும் சமணக் கிராமம் இதற்கு அருகில் உண்டு. இங்கு இடித்தபோன சமணக் கோயில் உண்டு. ஓக்கோயில் பார்சலாாத தீர்த்தல்காருடையது. இக்கே சில சமன உருவங்கள் உன்னன. 1. Ip. Ind. Vol. X. P. 5-70., 304 of 1901. 2. 305 of 1901. 3. Top. Liht. P. 214. 4. Top. Lisf. P. 217, Madras Journal for 1918. P.152.