பக்கம்:சமணமும் தமிழும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

172 சமணமும் தமிழும் கல்லூர், பனபாக்கம், செல்லி, சுரையூர், மேலப்பயத்தை, வாழைப்பர்தல் (இ. கோ.1), கோயிலாம்பூண்டி (இ.கோ. 1) தின்னலூர். வந்தவாசி துக்கிடியில், கடனம்பாடி (இ. கோ. 1), இராமசமுத்திரம், நெல்லி பால்குனம், எறமலூர், நல்லூர், வில்லிவனம், கடலூர் (இ. கோ, 1), தெள்ளாறு (இ. கோ. 1), கூத்தவேடு (?), அகரகுறக்கொட்டை, விருதூர், பெரியகொதக்கொட்டை, சென்னாத் தல், செங்கம் பூண்டி, புத்தூர், பொன்னூர் (%, கோ, 1), இளங்காடு (ஈ. கோ. 1), சிந்தகம் பூண்டி, சாத்தமங்கலம் (ஈ.கோ.1), வங்காரம் (இ. கோ.1), அலகரம் ஆண்டி, வெண்குணம், சேந்தமங்கலம் (ஈ.கோ.1) எறும்பூர், கல்லூர், ஆயில்பாடி, பழஞ்சூர், திண்டிவனம் துக்கிடியில், பெருமண்டை (5. கோ. 2), வேம்பூண்டி, ஆலக் சிராமம், இரட்டணை, விழுக்கம் ( கோ. 1), எடையாலம் (சு. கோ. 1), கள்ள குளத்தூர் (இ. கோ. 1), போவூர் (இ கோ. 1), வேலூர் (5. கோ. 1), வெள்ளிமேக் (அபி ஷேகம் இல்லாத கோயில் 1), கெமளி, வழுதாவூர் துக்கிடியில், வீடூர் (5 கோ. 1), ஆத்திகுப்பம், எழாய். சொல்லை புதுப்பட்டு, பாலப்பட்டு, மொண்டியம்பாக்கம், சிந்தாமணி, கப்பியாமூர், (கப்பியாம்புலியூர்) பிடாகம். திருவதி துக்கிடியில், மானமாதேவி, கரடிபாக்கம். எலவனாசூர் தூக்கிடியில், திருகறுங்கொண்டை (5. கோ. 1; இ. கோ. 1), ஆச்சு லூர், இருவேலிப்பட்டு,