பக்கம்:சமணமும் தமிழும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும் 178 திருக்கோவிலூர் துக்கிடியில், வீரசோழபுரம், விளந்தை , கூவம், சால்சியம், முட் டத்தூர். | திருவண்ணாமம் துக்கிடியில், பென்னாத்தூர், மயைனூர், சிறகொற்கை, சோமாசி பாடி, கொளத்தூர், போளூர் துக்கிடியில், எண்டேசரிபட்டு, குண்ணத்தூர் ( சோ. 1; ஓ. சோ. 1). காப்பலூர், மண்டகொளத்தூர், திருமன் (5.கோ. 1: இ.கோ. 4). ஆரணி சார்ே துச்கிடியில், திருமலைசமுத்திரம் (க. சோ.1), ஆாணிப்பாளையம் (க. கோ. 1), புசிக்காமூர், சேத்தபாக்கம் (இ. சோ.1), பழக்காமூர், பூண்டி, (க. சோ. 2), பாட்டி னமங்கலம் , சேவூர் (5.கோ. 1), முள்ளிப்பட்டு (க. கோ.1), கல்ப் பூண்டி, அறையாளம், நெல்லிபாளையம், மெருகம்பூண்டி, சேரி (இ. கோ. 1), தண்டு குண்ணத்தூர், அக்ரோபாளை பம், சென்னாத்தல் (க. கோ 1), விராதாண்டம், மேட்டுப் பாளையம், தச்சூர் (க. சோ. 1), பில்ஹார், ஒண்ணுபுரம். மேலைச்சேரி சாகிர் துக்கிடியில், தேரூர் (க. கோ, 1), சியமங்கலம், தெறக்கோவில் (ஈ. கொ . 1; இ.கோ . 1). பழைய கும்பினி சார் துக்கிடியில், மேலத்திப் பாக்கம் (க. சோ. 1.), ஆர்ப்பாக்கம் (இ.கோ. 1.), பெரும்பாக்கம், பூச்சி பாக்கம், நரியம்புத் தூர், மருதம், காஞ்சிபுரம், திருப்பருத்திக் குன்றம். (ஈ. சோ, 2.), தாங்கி, (மாகறல், பொன்னகரி என்னும் கிராமங்களில் இரண்டு சமணக் கோயில்கள் பழுதுண்டு கிடக்கின்றன.)