பக்கம்:சமணமும் தமிழும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தற்போதுள்ள சமண ஊச்சளும் சமணரும் 175 சமணர்கள் சயிஞர், உடையார், முதலியார், செட்டி பார், பால், தாஸ் என்னும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள், நெற்றியில் சந்தனம் அணிதிரர்கள், அசலயான நீண்ட கொடாக அணிதிருச்கள். காலும் அணிகிறார்கள், பிராமணரைவிட உயர்ந் தவர்கள் என் கரு.நகிறார்கள். மாமிச உணவு புசிப்பதில்ன். இரவில் உணவு கொள்ள மாட்டார்கள். ஆகவே, சூரியன் மறைய தற்குள்ளாக உணவு கொள்கிறார்கள். சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், கம்மகள் பசை முதலிய பண்டிகைகளைக் கொண்டாரேமூர்கள். சமணக் கோயில்களின் அமைப்பு, சைவ வைணவக் கோயில்களின் அமைப்டப்போகலே உள்ளன. அதை, இந்தக் கோயில்கள் மிகச் சத்தமாக வைக்கப்பட்டுச்சுன. கோயில்களில் புலவர் ரான் நம் உற்சவர்த்தி என் தம் திருவுருவங்கள் உள்ளன. சாதா, தியக்க முதலிய பரிவார தெய்வங்களின் உருவங்களும் இச் கோயில்களில் அமைச்சப்பட்டுன்னா, தமிழ்நாட்டில் உள்ளவர் அனே வரும் திகப்பர சயனர் ஆகையினாலே இச் சோயில்களில் உள்ள திருமேனிகள் திகம்பர உருவtors (ஆசுடவில் மல்) அமைக்கப்பட்டுளன. ஆனால், பரிவாரத் தெய்வங்கள் ஆடை உள்ளனவாக அமைக்கப்படுகின்றன. அருகக் கடவுள் அல்லது தீர்த்தக்காரர்களின் திருவருவல்கள் தின்த கோலமாசவும் வீற்றிருக்கும் தோலயா எவும் மமக்கப்பட் டுள்ளன. வைணவ, பௌத்தச் சோயில்களில் சில இடக் களில் கிடந்த படுத்த) வண்பாகக் காணப்படுகிற பன்னிரெண்ட திருவருவங்களைப்போல சமணத் திருவுரு வங்கள் கிடந்தவண்ணமாக அமைக்கப்படுவது இல். சமணக் கோயில்களில் நான் தாரம் கால மாலை களில் பூசை நடைபெறுகிறது. அபிஷேகம், தீப ஆரா தனை, அர்ச்சனை முதலியவை சைவ வைணவக் கோயில் களில் கடைபெறுவதுபோகவே சடைபெறுகின் தன. வட மொழியில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.