பக்கம்:சமணமும் தமிழும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 சமணமும் தமிழும் மூக்கினால் என்னற்றம் தீயாாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை செம்மை பொன்மை பாமை சுருமை கெடுமை குறமை பருமை சேர்மை வட்டம் கோணம் சதுரம் என் பன அறியும், செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும், மனத்தினா லறியப்படுவது இதுபோல் வன வேண்டுமெனவும், இஃது எத்தன்மை எனவும் அனு மானித்தல், அனுமானமாவது புகை கண்டவழி கெருப். புண்மை கட்புலன் அன்குயினும் அதன் கண் செருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வசையினான் உலகிலுள்ள வெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி, அவற்றை அறியும் உயிர்ககா வரு கின்ற சூத்திரங்களாத் கூறுதும். புற்றும் மானும் ஓரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. ஓரறிவுயிராமாறு புல்லும்மரனும் என்று சொல்லப் பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக்கினைப்பிறப்பு பிற வும் உள என்றவாறு. பிறவாவன கொட்டியும் தாமரையுங் கழுநீரும் என்பன. சர்து முளு மீரறி வினவே பிறவு முளவே யக்கியாப் பிறப்பே. சாரறிவுயிர் உணர்த்துதல் அதலிற்று. ஈரறிவுயிராவன சத்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு. சந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, கொள்ளை என்பன கொள்க. முாள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க. சிதலும் எறம்பும் மூவறி வினவே பிறவு முளவே யச்சியாப் பிறப்பே. மூவறிவுயிராமாறு உணர்த்துதல் அதலிற்று.