பக்கம்:சமணமும் தமிழும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உ. வடக்கிருத்தல் வடக்கிருத்தல் அல்லது எல்லேகனை என்பது சமணச் சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பனத அருங்கலச் செப்பு என்னும் சமண சமய நூல் இவ்வாறு க. றுகிறது. இடையூறு ஏழிலில் போய் அப்பு இவை வர்தால் சடை துறத்தல் சல்லேகளே. அஃதாவது, பொறுக்க முடியாத மன வேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனே செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொன்கை. இரத்தின் சாண்டசு சிராவ காசாரம் என்னும் வடமொழிச் சமணசமய காலிலே இதே செய்தி கூறப்படுகிறதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகளை செய்யலாம் என்று கூறப்படுகிறது. சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின் மேல் வடக்கு கோச்சி அமர்ந்து சாகிற வரையில் உணவு கொள் சாமல் இருக்கவேண்டும். வேண்டுமானால் நீர்மட்டும் உட் கொள்ளலாம். சல்லேகனை இருக்கும்போதி எதையும் மனத்தில் சினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரைத் தியானித்துக்கொண் உருக்கவேண்டும். அடுத்த பிறவியில் அரசனாகவோ அல் வது பெருஞ் செல்வனாகவோ அல்லது தேவலோகத்திலே தெய்வப் பிறவியாகவோ பிறக்க வேண்டும் என்ற விரும்பு வது கூடாது. அன்றியும், சல்லேகண்பால் உடம்புக்கு வருத்தம் உண்டாகும்போது வினாவில் உயிர் நீங்க வேண் டும் என்று கருதவும் கூடாது. இவ்வாறு தூய எண்ணத் தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு சல்லோனை இருக்கவேண்டும். சல்லேகளை செய்வது தற்கொலை செய்வதற்கொப்பா கும் என்று பொத்தக் காவியமாகிய குண்டலகேசி கூறு