பக்கம்:சமணமும் தமிழும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 சமணமும் தமிழும் உயிர்நீத்ததும், அரண்மனை எரியுண்டதும், மாதரி என்னும் முதாட்டி அடைக்கலமிழந்த துயரக் தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர்விட்டதும் ஆகிய தியாச் செய்திகளை பெல் லாம் சவந்தியடிகள் அறிகிறார். அறிந்து ஆற்றொணாத் தியர் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர் புண்டென்று கருதுகிறார் மாசற்ற தூய மனம் படைத்த அம் மூதாட்டியார். அவருக்குத் தீராத் துயரம் உண்டாகிறது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணா கோன் பிருந்து உயிர் விடுகிறார். இதனை, " தவத்தரு சிறப்பித் சவர்தி சிற்ற வேர்தோங்கு செல்போனீணில வேந்தன் போகுயிர் தாங்கப் பொறைசா வாட்டி என்னோடிவர்வினை புறுத்த தோவென உண்ணா நோன் பொ யேர்பதி பெயர்த்ததும்" என்று சிலப்பதிகாரம் (நீர்ப்படை காதை) சு. முகிறது. சல்லேகனை என்பது தமிழில் வடக்கிருத்தல் என்று கூறப்பட்டது. வடக்கிருத்தல் என்னும் பெயர் எட்படி ஏற்பட்டது என்பதை ஆராய்வோம். சமணர் சல்லோனை இருக்கும்போது வடக்கு நோக்கி அமர்வது வழக்கம். வடக்கு புண்ணியத் திசை என்பது அவர்கள் கொள்கை. ஏனென்றால் சமணசமயப் பெரியார்களாகிய தீர்த்தங்கரர் கள் யாவரும் வடக்கே வீடுபேதடைந்தனர். முதல் தீர்த் தக்கராகிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபர் கபிலரிய மலையில் வீடுபேறடைந்தார், நேமிதாதர் என்னும் தீர்த்தக் கர் வட இந்தியாவில் சிர்கார் என்வம் ஈசனில் விதியே தடைந்தார். மற்ற எல்லா தீர்த்தங்கரர்களும் வட இந்தியா வில் வீடுபேறடைந்தனர். ஆகவே, வடக்குத் திசையைப் புண்ணியத் திசையாகக் கொண்டு வடக்கு நோக்கியிருந்து சல்லேகளை செய்தனர். ஆகவே, வடக்கு அமர்ந்து நோற்கப் பயேதனால், சல்லேகனைக்கு வடக்கிருத்தல் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது, சங்ககாலத்தில் இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் பரவி மிருந்தது. சமண சமயத்தவர் மட்டுமன்றி, அச் சமயத்