பக்கம்:சமணமும் தமிழும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 சமணமும் தமிழும் வலியழித்தார் முத்தார் வடக்கிருந்தார் சோயின் சலிபழிச்தார் சாட்டறைபோய் சைத்தார் மெய்வொழிய இன்னவரால் என்னாய் ஈத்த ஒரு துத்று மன்னவராச் செய்யும் மதித்து. இச் செய்யுள், இன்னின்னாருக்கு உணவு கொடுத்தவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறப்பார்கள் என்று கூறு கிறது. இதில் வடக்கிருத்தல் கூறப்படுவது காண்க. பழைய உரைக் குறிப்பு, “வடக்கிருந்தார்- பழிபட்டு உண் ணாது வடச்கிருந்தார்" என்று கூறுகிறது. சங்கப் புலவராகிய கபிலர் என்பவரும் தமது நண்ப ராகிய பாரிவள்ளல் இறந்த பிறகு பட்டினிகிடந்து (வடக் கிருந்து) உயிர்விட்டார் என்று அறிகிறோம், இதனால், சங்ககாலத்திலே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல் சமணர்களிடத்தில் மட்டும் அல்லாமல் மற்றவர் இடத்திலும் பாவியிருந்ததை அறிகிறோம். இதனால் கடைச்சங்ககாலத்திலேயே சமணர் செல்வாக்குச் சிறந்திருந்தது என்பது அறியப்படுகிறது.