பக்கம்:சமணமும் தமிழும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சமணமும் தமிழும் என்று க, றுகிறது. இதற்கு உரையெழுதிய சமணராகிய இளம்பூரண அடிகள், திகம்பர சமண சமயத்தவர் ஆகலின், இவ்வாறு வினக்கம் கூறுகிறார்: “ அகாம் தானும் இயக்கித் தனி மெய்களை இயக்குதல் சிறப்பான், முன் வைக்கப் பட்டது. னகாம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது.'

இவ்வாறு, ஆண்பாலார்க்கன்றி பெண்பாலர்க்கு வீடு பேறு கிடையாது என்னும் தமது சமயக் கொள்கையை இலக்கண நூலிலும் வற்புறுத்துகிறார் இளம்பூரண அடிகள். "இச்திரன் தேமிமார்க்கும் இறைமைசெய் முறைமை இல்லை பைந்தொடி மாரோவார் பாவத்தால் பெரிய சோர். என்று க. அகிறது மேருமந்த புராணம் (738-ஆம் செய்புள்.)

“ அண்ணை அவிகுரு டாரியவர்களை மன்னுயர் ரூசலத்து மாதுட ராகவைத் தெண்னுகர் யாருார் ? எல்லா மமையினும் பெண்ணின் பிறவியும் பீைேடத் தன்றே. " என்று கூறுகிறது சூளா மணிக்கரவியம், (துறவு: 145-ஆம் செய்யுள்.)

4 = நயினால் சென் சான்கில் மேவியின் மூக்கள் தம்முள் மதியினால் பெரிய சோர் மக்கனாய் வந்து தோன்றி விதியில் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைச் சதிகளைக் கடந்து செல்வார். காரிகை யார்கள் செல்லார்." என்பது மேருமந்தா புராணம். பெண்ணாகப் பிறந்தவர், இந்தப் பிறப்பிலே அவர் களுக்குக் கூறப்பட்ட முறைப்படி நடந்தால், மறுபிறப்பிலே தெய்வலோகத்திலே (ஆண்) தேவாாகப் பிறந்த இன்பம் துய்த்துப் பிறகு மீண்டும் மண்னுலகத்திலே மனிதப் பிறப்பிலே ஆண்மகனாகப் பிறப் பார்கள் என்றும் அந்த ஆண் பிறப்பில் இறவு பூண்டு தவம் 1. அன்னை - பேடி,