பக்கம்:சமணமும் தமிழும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆருகத மதத்தை .................சேர்க்க முயன்தது 197 போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதிக மதத்தைக் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன் தவே தேவர், கரரைப் பொருது வென் றனர். - இச்சுதையில் அகார் என்பது சமண பௌத்த மதத் தினதை என்பதும், தேவர் என்பது வைதிகப் பிராமணரை என்பதும் விளக்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து இந்து' மதத்துடன் இந்த மதக்கனயும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது. மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறு சிற.: சி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து போத் தல் பெற்தனர். ஆற்றல் பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர் செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப் பற்றியதோடு, அவன் பாசத்தில் பெறுசின்த அவிர்ப் பாசத்தைப் பெரு தபடியும் தடுத்துவிட்டனர். தோல் படைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர் சிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான், பிரகஸ்பதி அவ னது வேண்டுகோளுக் கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர் களுக்கு அவைதிக (சமண பொத்த) மதங்களைப் போதித் தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதிக மதத் தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்முன். தேவிபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப் பட்டுள்ள து: இதில் காணப்படும் சிறு மாறுதல் யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அரசிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.