பக்கம்:சமணமும் தமிழும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

300 சமணமும் தமிழும் ஆகமமாகிய அஹிர்புத்திய சம்ஹிதை, பௌத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று க. ஆகின்ற து, திருமால் பொனத்த சமண மதங்ககாப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்ரூர்: * சள்ள வேடத்தைக் கொண்டுபோய் புரப்புக்க காறும் கலந்த உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் [சுரரை வெள்னர்ச் சடையாலும் சின்னிடை வேறலாமை விளங்க (நின்றதும் உள்ள முன் குடைத்து என்னுயிரை உருக்கி புண்துமே." இதற்குப் பன்னீராயிரப்படி உரை வருமாறு:( கன்ளவேடத்தை வேதாாஹய் புத்தருப்பமான க்ருத்தி வேஷத்தை, கொண்டு கொண்டு, போய் போய், புரம்= த்ரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்சுபிரகாரமும், அசுரசை = அங்குத்தை யசுரரை, சலந்து உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் சித்தபேதத்தை, செய்திட்டு பண்ணி, உயிர் - அவர்கள் பிராணன் கனை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்." நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5-ஆம்பத்து, 7-ஆம் திருமொழி, 5-ஆம் செய்யுளிலும் இச் செய்தி சு. ஏப்படுகிறது :எய்தக் கவுத லாதே எனக்கு எங்வ தெவ்வத் தனமாய் நின்று சைதவங்கம் செய்யும் கருமேனியம்மானே இதற்கு ஈ8 36 ஆவீசப்படி வியாக்யானம் வருமா : சைதவர்கள் செய்யும் - கிருத்திரிமங்களைச் செய் யும். அதாவது-புத்த முனியாய் அவர்கள் ஈடுவே புக்கு சின் - அவர் களுக்குண்டான வைதிகஸ்ரத்தையைப் போக் கினபடி. வசனங்களாலும் புக்திகளாலும் கிருத்திரிமத்