பக்கம்:சமணமும் தமிழும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் எனவரும் மணிமேகல் அடிகனாலும் இதனை அறியலாம். தர்யம், அர்பம் என்னும் இவை, சகாயம் பாத் என்ன வரையில் நிறைந்து இருக்கின்றன." காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதயே சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும், "காலம் கணிகம் எலுங்குது கேழ்ச்சியும் மேலும் சம்பத்தின்செம் கழ்ச்சியும் பூக்கும்." (மணிமேகலை 27 : 191--192) ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம் ஆதங்களுள் ஒன்றன்று, தர்மம், அதர்மம், எமே, உயிர் கள், புக்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்கு வதற்கு இடம் கொடுப்பது ஆகாயம். ....... ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடங்கொடுக்கும் புரிவிற்குகும்” (மணிமேகலை, 27 : 198-194) ஆகாயம் லோ காகாயம், என்றும் அலோ காகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோ காகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருன்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகா காயத்திற்கு இடம் கொடுத்து விற்பது, இவையே உயிசல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். 1. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிதபோது (அவை படச்சம்) தன்மம்...கன்மையைப் பயப்பது : அதன்மம் தீமை யைப் பயப்பது' என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவமுரும். தன்மம், அதன்மம் என்பவத்தைப் புண்னரியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது எற்றுக் கொள்ளத்தக்கது அன்ற,