பக்கம்:சமணமும் தமிழும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆருகத மதத்தை .................சேர்ச்சு முயன்றது 201 தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவி னாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள் மாளப் பண்ணின படி, (வாள் மானப் பண்ணினபடி = சவப்பிராபரா கப் பண்ணினபடி. அஃதாவது கொன்றபடி ) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராபராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்காம்படி பண்ணிவைத்தான், சிவனும் திருமாறும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியது போலவே தேவாரம் முதலிய சைவ நூல்களும் கூறுகின்றன. சேசன் நீலக் குடிஅனேஎன சாய், சொ மால்செய்த மாயத்தால் ஈசனேச்சா மெய்ய எரிந்துபோய் ஈரச மானார் திரிபுர நாதரே" (அப்பர் தேவாரம்) கூர்மபுராணம் திரிபுரதகனம் உதைத்த அத்தியாயத் தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவ ராகவும் உருவம் எடுத்துச் சென்று அ ஈரர் அவுணர் என்ப வர்களை மயக்கும் பொருட்டுப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார்கள் என்று கூறுகிறது: ( சாக்கிய குருவின் மாயன் ஆக்கவம் புரத்தில் சார்ந்து, கோக்கனித் றுரிவை பேசச்த்த சொன்றைவே ணியன் மேல் (அன்பு நீக்கியவ் வசசர் தம்மை நிகழ்த்து புன் சமயர் தன்னில் ஆக்கிசல் இலிங்க பூசை பறிவொடும் அகற்றி ஒனே,” ( ஆன்கண்மா ஹாக்க ரோடு சாசதனனுகி வன்பிற் கோக்குதழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல் தீங்கினைச் செய்யா விற்கும் சமயத்தில் சென் காளும் வாங்குயில் சவுணர் பெஞ்சம் மருண்டிட மாயை செய்தான் இதே கருத்தைத் திருக்க வப்புராணம், (திரிபு: தகனப் படலம்) சு முகிறது :