பக்கம்:சமணமும் தமிழும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆருகத மதத்தை ................ சேர்க்க முயன்றது 203 கானவர் தம்மை வலி செய்திருக்கின்ற தானவர் முப்புரம் செத்த பவன் 19 என்றும் சு. அகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு சருத்தும் உண்டு. அக் கருத்து பாது? முப்புரம் என்று க.முவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற் காட்சி, கன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திர யத்தையும் குறிக்கும். பெனத்தருக்கு மூன்று கோட்டை கள்போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும் மணி என்பது பெனத்த மதத்தைக் கற்றவர் என்கறிவர். அவ்வாறே சமண்குக்கு டதுதிபான கோட்டை போன் திருப்பவை கற்காட்சி, ஈன்ஞானம், கல்லொமுக்கம் என் னும் மும்மலனியாகும். இவற்றைத்தான் இக்கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழித்துவிடும். முப்புரம் எரித்த சதையில், சிவனும் விஷ்னுவும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணி கனை அழித்ததாகக் கூறப்பவேது உருவகமாகும். இக் கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவதி, சமண பெனத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்த்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத் தான் முப்புரமெரித்த கனத கமுகிதம், இதற்கு உதா எணக் காட்டி விளக்குவோம். மதுரையை படித்த யானை மலையில் பண்டைக்காலத் தில் சமண முனிவர் சன் இருந்தார்கள், திருஞானசம்பர் தரும் பாக்க மாமன் யாதியாய இடங்களில்" சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூவகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பது போன்று இருப்பதனால் பானை மலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில்