பக்கம்:சமணமும் தமிழும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணமும் தமிழும் அசாகம் முழுவதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள் தொழுதெழு துதியொன் துதைமலர் அடியினை பேரேன் நிழல் மணி விளையொவி சேர்க்கும் சின்னிதம் எழில்மதி இ.தவென இகலும் நின்முகம். இடையேன் சருவினை சடக்தோய். காலனை படர் தோய். ஒருவினையும் இல்லோய்சி, உயர்கதிக்கு முனேவன். சீந்தென் அநயன். அமலன் , அருளும், பொருளும். உதவும், உயர்வு. உலகு. அங்கு எனவாங்கு, சுரிதகம் அருளுடை ஒருவதின் அடியிாே பரவுதும் இருளுடை நாற்கதி யிடர் முழு தசலப் பாடுதற் குசிய பல்புகழ் வீடிபே துலாம் காச எனவே. (55) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா தாவு தெசிவில்லா வினை கெடுத்துத் தீவினையிற் தெரிந்தோங்கிச் சரியில்லா இன்பத்தால் சல்சாலும், முழுது வரும் தெரிந்தொன்றி யுணர்த்தகன் திப்பியஞா னர்தன்னால் விரிச்தெங்கும் சென்றமையால் வின்னுமாய் மண்ணின்மிசைத் தேர்கற்ற வாரீட பான்மையிலும் திரிவில்லாச் சார்வுத்த கன்மையினும் சசமுகனய் உயர்த்தனையே.