பக்கம்:சமணமும் தமிழும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமுனிவர் ஒழுக்கம் 25 (நீராடாமை) விரதங்கொண்டதல்லது பாங்கள் சரிரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லிய தூஉம் செய்ததூஉம் இல்லை” (மொக்கல. 318-ஆம் பாட்டுரை) “செத்தம்வீட்டார் திருமேனியெல்லாம் மாசவிம்ம வந்தவிட்டார்.....--சம்தொழு தெய்வமே என்பது திரு.நூற்தந்தாதி. சமணமுனியர் ரோடாமைக்கு இன்னொரு காரண மும் இருக்கக்கூடும். நீரில் மிகச்சிறிய கண்ணுக்குப் புலப் படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொன்கை. சிற் பிசையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மை யாகக் கொண்ட சமணமுனிவர், உடத் தூய்மைக்காக நீராடினால் அக்கிரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் சோடாதொழிக் தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக் கள் உள்ளமைபற்றியே சமண முனிவர் நீருண்ணும் போது ஏழுமுறை வடி கட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர், 4. தரைபிற் படுத்தல் : பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்து வதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக் கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டா . எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும். 5. பல் தேய்க்காமை : உடம்பும் மிகை என்று தமது உடம்பையும் தந்த சமண முனிவர் பல்தேய்த்துச் சத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக் கணித்துவிட்ட உடம்பின் மீது மீண்டும் பற்றிளை உன் டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுக்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என் பது அறியப்படும்.