பக்கம்:சமணமும் தமிழும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் தமிழ்நாடு வர்த வரலாறு 87 வட இந்தியாவை அசாண்ட சந்திரகுப்த சாசனும் இலங்கைத் நிலை அசாண்ட இந்தப் பாண்டுகாபய அரச ஐம் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத் தில் சமணசமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என் அல், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென் றிருக்க வேண் டும்) வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழி யாக கேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது, ஏனென்றால், சமணசமயத் துறவிகன், ஆறு முதலிய சிற தீர்ப்பாப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிர யாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை, ஆகவே, வடஇந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி சேசே இலங்கைக்குச் சென்மூர்கன் என்று நம்புவ தற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றி ருக்கவேண்டும். இவல்கைக்கும் பாண்டி காட்டுக்கும் இடை வில் உள்ள மன்னர் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக் கூடிய அண்மையில் இருந்தது என்பது வினைவு கறத் தக்கது. ஆகவே, கி. மு. மூன்றாம் மற்றுண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம். . இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி. மு. மூன் மும் நூற்றாண்டிற்குப் பல அற்றாண்டுகளுக்கு முன்னரே சமணமதம் தமிழ் நாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. மாபாரத காலத்திலே, அதாவது கண்ணபிராஓடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22-ஆவது தீர்த்தக்கராகிய கேமி காத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தம் சுராகப் பிறந்து சமணமதத்தை விலைகாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன; இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன.