பக்கம்:சமணமும் தமிழும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று, அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரை யும் தமிழ்காட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே கச்சினார்க்கினியர் க. கிரர் : அகத்தியர் தென்னாடு போ துகின்றவர் துவராபதிப் போத்து அலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் பதி னெண்குடி வேளிரையும் அருவாைைரயும் கொண்டு போந்து" காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று சுபகிருர். (தொல் : எழுத்து, பாயிரம் உரை.) “இது மலயமாதவன் நிலக்கடந்த செமுடியண்ண அழை சபதியருடன் கொணர்ந்த பதிணெண்வகைக் குடிப் பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரிந்தென்கிறது." (தொல் : பொருள், அகத்தினை. 82-ஆம் சூத்திரத் திற்கு கச்சிஞர்க்கினியர் எழுதிய உரை) மலயமா தவனாகிய அகத்தியர், திலங்கடந்த கெடுமுடி பண்ணவாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடி யைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் காட் டிற் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதஞல் அறியப் படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருக் தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும் அரு காயும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை ஈச்சினார்க்கினியர் கமகினார். இவர் இவ்வாறு க. அவதி இவர் காலத்தில் பர்ணபரம்பரையாக வழங்கிவர் தவா வாமுச இருக்கவேண்டும். கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியின பாகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்க வேண்டும். பதினெண்குடி. வேளிர் தமிழ்ாட்டில் குடி பேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடை.பராக வாழ்ந்து வந்தனர் என்று பக்க மல்களினால் அறிகிருேம். அன்றியும் அவர்கள்