பக்கம்:சமணமும் தமிழும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு 39 அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அரு வாளர் தொண்டை நாட்டில் குடியேறிஞர்கள், அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை காட்டிற்கு அருவாநாடு (அருவாளர் சாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவா வரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்ற கருதப்படுகின்றார். கெல்லூர் மாவட்டம் கண்டகர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி. மு. 8-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது, இது பிராகிருத மொழிசிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. “ அருவாஹி(எ) தலத்து தந்த செட்டி மகள் Cli செட்டி செய்வித்த குகை" என்று இந்தச் சாசனம் எழுதப்பட் டிருக்கிறது இதில் கருதவேண்டியது என்னவென்முல், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்பபெயர் தான் இச் சாசனத்தில் அருவாஹின குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக் கப்பட்டது என்பதும் அருவானர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பது ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்முல், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்காடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே. கி. பி. 3 ஆம் நாற்முன் டில் இருந்த டாலமி என்னும் பவன ஆசிரியர் அருவார் னெய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என் கூவ இந்த அருவாளரைத்தான் போலும். கண்ணபிரான் மாபினராகிய பதினெண்குடி வேளி கும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்த தாம் அவர்கள் தென் குட்டிக்கு வந்தபிறகு கண்ணன் பலசாமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கமாகத் தமிழ் - 1, No. 531 of 1437-38. Aanal layl: South Indian tirai, 1938-)