பக்கம்:சமணமும் தமிழும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் காட்டில் நிலைநாட்டிஞர்கள் என்றும் தெரிகிறது, கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ் காட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தன் எடுத்த பித் சாலத்திலே பலராமன் வணக்கம் மதக்கப்பட்டுக் கண்ண பிரான் வணக்கம் மட்டும் (சண்ணன் திருமாலின் அவ தாசம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இது பற்றி ஆதாரத்துடன் தெளிவாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு சிறுத்துகிறோம், இச்செய்திகளை இங்குக் குறிப்பிட சேர்ந்த காரணம் என்னவென்கல், கி. மு. 3-ஆம் பாதமுண்க்ேகும் பல அற்முண்கேளுக்கு முன்னரே-கண்ணபிரான் வாழ்க் திருந்த மகாபாரதக் காலத்திலேயே -சமண சமயம் தமிழ் காட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும், எண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்திய சரித்திர நூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறபடியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினரான சேமிகாத தீர்த்தக்காரும் சரித்தி: காலத்தவர் ஆவார். ஆகவே, கேமிகாத நீர்த்தக்கார் காலத்திலே - கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே-அகத்திய முனிவருடன் தமிழ்காடு வந்த பதினெண்குடி வேளிர் அருவானர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ் நாட்டிற்கு வந் திருத்தல் கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப் பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்படவில்லை. சமயும் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற் காலத்திலேயாகலின், சமாச கோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்துடன் இருந்தனர். தமிழ்காட்டி விருந்த மதங்களில் மிகப் பழைமை பானது சமணமதம் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. பொச , கா,