பக்கம்:சமணமும் தமிழும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மன்னுரை சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பீடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன் சாக்கு ஆண்டுசன் தான் கொண்டன. ஆனால், வாழ்' இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது! பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1910-ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இச் ஏலே எழுதத் தொடங்கினேன். அப்போது சில சண்பர்கள் பொத் தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும் ? என்து கேட்டார்கள். படித்தவர்களுக்ரே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப் பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில சண்பர்கள், "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட் டார்கள். இப்படிச் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்ற யர்கள் தான். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் சோவில் அன்று; கஜனக் கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறு பாடு தெரியவில்லை யென்சல், பாமர மக்களைப்பற்றிக் கூறவேன் டியதில்லையே. முற்காலத்திலே, எறக்குதைய ஐஎறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தவறெந்திருந்த சமண சமயம் இப்போது மதக்கப்பட்டுவிட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மதக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின, அது மட்டுமன்று, சமண சமயத்தின் மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்