பக்கம்:சமணமும் தமிழும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை காட்டின் வாலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேன் இம் என்னும் பக்கம் உண்டாவித்து, இன்வெரு காரணமும் உண்டு. என்னவென்சல், தமிழ்சங்களைப் படிக்கும்போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமண சமயத் தவர், தமிழ்மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமணசமயத்தவர் செய் தன்ன தொண்டு போல அவ்வளவு அதிகமான தொன்களை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமயவாழ்க்கையில் பெரும் பங்குகொண் டிருந்து, தமிழ் மொழியை கானப்படுத்திய சமணசமய வரலாத்தை எழுதவேண்டு மென்னும் அவாவினால் உந்தப்பட்டு இக் நவே எழுதினேன், இராபோ எழுதும்போது அவ்வப்போது என்னை கவக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் சாவர் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு. ச. த. சற்குணர், B.A., அவர்கள் இவர், அப் பெரியாரின் ஆன்மா சாந்தியு முவதாக வரலாறுகளை ஆராய்த்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல், எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் திருவித் துருவிப் பார்த்துச் சான்து காட்டி ஆதாரத்தோடு எழுதவேண் டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், படுகின்ற செம்பொருள் சாண வேண்டும். சாசனங்க போயும், பல நூல்களையும், எனைய சான்று சகாயும் ஆராய்ந்து ஓத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நிலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண் இம்.) வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு கோல்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சித்தறிவுக்செட்டியவசைவில் ஏறக்குறைய நான்கு ஆண்டுக்குள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, 'ஊழ்' இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. கேசத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த ஓலை எழுதி என் என் ஆளே மீளூக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன், அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூத விரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மை யாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத்