பக்கம்:சமணமும் தமிழும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு 51 பொன்னையும் பொருளையும் பன்ளிச் சத்தமாக”க் கொடுத்து உதவினார்கள். இத்தகைய காரணங்களினாலே, சமணசமயம் தமிழ் காட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமணசமயம் (பொத்த சமயமும் க.ட) - தமிழ்நாட்டிலே செழித்துப் பாவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய எனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன. “மேதிளிமேல் சமண் கையர் சாக்கியர்தம் பொய்ம் விருந்தே ஆதி அரு மறைவழக்கம் அருகி, அதன் அடியார் பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெரு தொழியச் சுண்டு எதயில் சீர்ச் சிவபாத இருதயர் தாம் இடருழந்தார் என்று, திருஞான சம்பந்தரின் தந்தையார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருக் தனதக் கண்டு வருந்தியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. மேலும், அவம் பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பாசமயப் பலம் பெருக்கும் புரைரெறிகள் பாழ்பட................" ஞானசம்பர்தர் பிறந்தார் என் டி புராணம் கூறு கிறது. இன்னும், பழியர் தமிழ்காட்டுள்ள பொருவில்சீர்ப் பதிசன் எல்லாம் பாழியும் அருசர் மேவும் பள்ளிகள் பலவும் ஆச் குழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு மூழிநீர் சையித் பற்றி அமணரே ஆகிமொய்ப்ப பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியுமும் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச்சைவ செறியினில் சித்தம் செல்வா தியேமையில் நிகழும் காலை என்று பாண்டிய நாட்டிலும் சமணம் செழித்திருந்ததை அப் புராணம் கூறுகிறது. இச் செய்தியையே பிற்