பக்கம்:சமணமும் தமிழும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் ஒட்டிய சமயத் துறபொருள் வாதிசன் பட்டி மண்டபத்துப் பாக்கறிச் தேரமின் பற்ற மாக்கள் தம்முட னாயினும் செந்தமுல் கலாமும் செய்யா தாறுமின் (மணிமோலை, சகாதை 60-68) என்ற அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் சின்ற . பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று திராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆன் காங்கே காணப்படுகின் தன. எடுத்துக்காட்டாசச் சில வற்றைக் கறுவோம். பெனத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நாலில் புத்திரன் சதையில் கூறப்பட்டுள்ளது. சோழாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவ னாகிய ஆபுத்தியை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய பாசம் செய்யத் தொடக்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து சட்டிவைத்தனர். பெளத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் அகியா பமாக ஒரு பசு கொல்லப்படு வதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஒட்டிவிட்டான். பிறகு, உண்மையறித்த பார்ப்பனர் இவனோ ஒருத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்திவிட்டான் ஆபுத்திரன் பிச்சையேற்ற உண்ண சேரிட்டது. அவன் விதியில் பிச்சைக்குச் சென் போது பார்ப்பனர் அனைவரும் அவன சி பிச்சைப் பாத்திரத்தில் கல்கியும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப் பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான். இதனால் பௌத்தரிடம் வைதிகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது. கௌசிகன் என்னும் வை தீசப் பார்ப்பனன் காவிரிப் பூம் பட்டினத்தில் இருந்தபோது, ஒரு . பா தன் கூரிய 1. மணிமோவே :-ஆம் காதை