பக்கம்:சமணமும் தமிழும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் வைதிகப் பார்ப்பனர் கண்ணும் கருத்தமாக இருந்தனர். பொத்தரும் சமணரும் பொதுமக்களுக்கு சாஸ்திர தானம், கல்விதானம், மருந்து முதலியவைன்ச் கொடுத்து உதவியது போல வைதிகப் பார்ப்பனர் செய்யவில்லை, மற்றும், இக்காலத்திலும் வடகாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய காணவுகள் உண்பது போன் , அக் காலத்தில் தமிழ்பாட்டிலிருந்த பார்ப்பனரும் ' ஊவணவை உண்டுவந்தனர். இச்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீசப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று சென்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவு பெருதபடி யால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அக்கொருவர் இல் சொருவராகச் சில அரசர் மட்டும் வைதிக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படு கின்றன, அனால், வைதிக மதம் பொதுமக்களால் போற்றப் பட்ட தாசச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை. வைதிக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பொத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் பிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் கார ணங்கள் இலையாகும். இவ்விரு சமயத் தக்தர்கள், வைதிக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் அறவிகளாக இருந்தனர். பிராமணர்காப்போன்று கோ தானம் பூதானம் சவர்ண தானம் முதலிய தானங்கள்ப் பெருமல் உணவு தானத்தை மட்டும் சிறிதாவு பெற்ற வந்தார்கள். தங்கள் மதக் கொன்கைன் மதைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் காட்டுச் றெவர்களுக்குக் கல்வி கற் பித்துக் கொடுத்தனர். கோயாளிகளுக்கு இலவசமாக மருத்தசொரித்து போய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்க. கொக்யையும், புலாலுண் பதையும் இவர்கள் முழுவதும் நிச்சியிருந்தார்கள், இன்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும்