பக்கம்:சமணமும் தமிழும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயப்போர் உடைய பொத்த சமண மதங்கள் காட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைத்திருந்தன. ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பொத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசி வில் செல்வாக்கிழந்துவிட்டது. சி. பி. 8-ஆம் நூற்ருண் உல் (பி. பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கள் காஞ்சிபுரத்தில் பொத்தச் சோவி வாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயமாதம் செய்து அவர்கள் வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென் ரவிட்டனர். இவ்வாறு, பல நூற்றண்டுகளுக்கு முன்னர், தமிழ் ஈட்டிலே வைதிசம் பௌத்தம் என்னும் மதங்கள் பின் கடைத் தவிட சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப் புற்றிருந்தது. | செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் கெடும் காலம் தெப்புடனிருக்க முடியவில்கள். சிலகாலஞ் சென்ற பின்னர் சமணசமயத்தின் செல்வாக்குச் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய இந்து மதமும் 'பக்தி' இயக்கமுத்தான். இப்புதிய - இந்து' மதம் எவ்வாறு தோன்றியது என்பதை காய்வாம். பண்டைக் காலத்திலே, வடாட்டினின்று சமணம், பொத்தம், வைதிகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் திராவிட மதத்தைக் கொண்டிருந்தனர் என்ற முன்னர் கறினேம் பன்சே? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்கள் வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதிகப் பிராமணர் தம் 1. Ep. Ind. Vol. ii., P. 186. Ep. Roy. 1901405, 1.57.