பக்கம்:சமணமும் தமிழும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்பு களும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்பட சில நூற் முண்டுகள் சென்றிருக்கவேண்டும். இவ்வாறு புதிய உருவம் அடைந்த 'இந்து' மதத் திற்கு காட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங் கியம். ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் . கொள்கையுடைய தமிழரும் சிறு தொதையினரான வைதிகக் கொன்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய இந்து மதம் அதிக செல்வாக்குப் பெறவில்கள், பின்னர், இந்து' மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக் கர்தான் 'இந்த' பாசத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்ற யும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது, 'பக்தி' இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ' இந்து' மதத்தை விவசாட்ட காயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார் சுன், இவர்கள் புதிய இந்து' மசக்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்ன கப் பாவச் செய் கார்கன். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொரு னையும் அருளிச்செய்தார் என்றும், அவரே இருக்கு யார் சாமம் அதர்வணம் என்னும் சான்மதையையும் அருளிச் செய்தார் என்றும். பலசே கான் மறையின் பொருளாயிருக் கிறார் என்றும், எவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் கான்கு மறைசனையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார் களும் ஆழ்வார்களும் பாடியிருப்பதி, திராவிட- வைதீகக் கொள்கையை ஒன்கேடான் - பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்சுக்தேடுதற் கென் ஈ, அவ்வாறே, முத்தமிழும் கான்மறையும் ஆனான் கண்டாய்,' 'வடமொழியும் தென்றமிழும் மறைகன் நான்கும் ஆனவன் கான்,' செந்தமிழோ டாசியானச் சீரியனை,' 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணா மயுைறையும் அண்ணல் கண்டாய்,' - அந்தமிழின் இன்பப்