பக்கம்:சமணமும் தமிழும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணமும் தமிழும் தமிழ் சாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமார்களைப்பற்றி பும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கதவில்லை நான். கேல்லாத பேர்களே ஈல்லவர்கள் சல்லவர்கள். கல்வித் துறை விலே மிசவுயர்ச்தவ பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமை சளை அறிந்தவர்கள் கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்ல பென்சல், இச் எல்போ என் எழுதவேண்டும், ஏன் வெளிப் படுத்தவேண்டும்? பத்து ஆண்டுகள் கடத்தன. இந் நூல் எழுதல் பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல சன்பர்கள் கேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் வெரும் கடிதம் எழுதிக் கேட் டார்கள். அவர்களுக்கெல்லாம், வெளி வரும், வெளி வரும், என்று கூறினேனே மல்லாமல் என் மனவேதனையைக் கூத வில்வே . உண்மை அறிந்த செருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளி விடுமாறு வற்புறுத்தினார்கள். 'கிருஸ்துவமும் தமிழும், பொத் தமும் தமிழும்,' எழுதியது தமிழ்நாட்டின் சமயயாலாறு இலக்கிய வரலாறுகளை அறிதக்கு எற்றதாயிற்று. அதுபோலவே சமணமும் தமிழும் வெளிவரவேண்டும். அதி பட்டுமல்ல இஸ்லாமும் தான் மும்', 'இந்து மதமும் தமிழும்' என்னும் நூல்களையும் எழுதவேண் இம் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். எடை சியாக, சைலரித்தார்த தூற்பு திப்புக் கழகத்தின் ஆட்சிப் பொதுப்பாளர் திரு. வ. சுப்பையா பின்போ அவர்கள் இ ஈ அச்சியேதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இயக்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன், அந்தோ! சான் கண்டதென்ன! பெட்டியிலும் சிதல் அரித்த ஏகேள் ! தான்கள் பெரும்பாலும் மறைத்துவிட்டன. லெ தான் கனே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீளுய்ப்போயிற்று, மீண்டும் எழுதவேண்டிய தாயித்து, இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். அனல், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வாலா றமட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப் பகுதியில் தான் சமண சமயத்தினர் தமிழ்