பக்கம்:சமணமும் தமிழும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் ளுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இவர். கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை காய் கட்டப்பட்டிருக் சச பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரைவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும்படி சட்டகயிட்டான், சேவார் செஞ்சி காட்டி விருந்த சமண வரச் கொன்றனர். இதைச் சுமந்தான் தபத்து என்று கூறுவார்கள், இந்த அசியாயத்தைக் கண்ட சமணர் பார் வேறு காட்டிற்கு ஓடிவிட்டார்கள், பலர் பூனம் அறுத்துப்போட்டுச் சைவசமயத்தில் சேர்த்து விபூதி பூசிக்கொண்டார்கள், இவர்கள் கீழ்பூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேற்று நாட்டிற்குச் சென்த சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவராகவே இருக்கிறார்கள். இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் விசேஞசாரியார் என்னும் பெய குள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்து கொண் டிருந்தார். இதனைக்கண்ட அரச சேவகர் அவரைப் பிடித் துக்கொண்டுபோய் அரசனிடம் விட்டார்கள். அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிதர் திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதல் செய்துவிட்டான். தமது தபோவது உறுதி யென்று நம்பியிருந்த வி சேனாசாரியார் விடுதம் செய்யப் பட்டபோது மரபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் கேசே மைசூரிலுள்ள சிரவணபெள் சொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அக்குச் சமணசமய நூல்கள் நன்கு ஓதினர்.