பக்கம்:சமணமும் தமிழும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சமணமும் தமிழும் காலத்திலும் வடகாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதமிய புலால் உணவை உண்டு வருவது கண்கடு, சமண சமயம் நமது நாட்டிலே பரளிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண்பதைத் தடுத்திவந்தது, ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின் றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத்தொழில் செய்வோர் இழி பிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று. " விலக்கின் மாக்கொன்று யெண்ணிணத் தடிவிளிம்படுத்த பல்லினர்களும், பக்கடல் பாதவர் முதலா எல் பேரிக்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி, சல்ல தொங்குலம் பெறுதலும், சாபதி! அரிதே." என்று சமண எலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக் கள் தம் தெய்வங்களுக்கு ஆமோடுகளைப் பலியிடு அதையும் பாகங்களில் உயிர்ச்சொல் செய்வதையும் சமண வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய விகள் (பிராணிகளின் உயிரைக் கொன்று பாசம் செய்த போது அதை அரக்கர்கள் அழித்து வந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூநப்படுகிறதல்லவா ? இதன் உண்மைக் எருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத் தின் பேரால் பிராணிகாக்கொக் செய்தி வந்தாத அரக் கர்கன்' அதாவது சமணசமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே, சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங் கும் பாவிச் செல்வாக்கடைந்தபோது, இந்து மதத்தவரும் இக்கொளகையைத் தமது சொன்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று, மற்றும், பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் இந்து மதத்தில் புகுத்தியிட்டனர். இவ்வாறு இரண்டு 1. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுயோர், சமண எல்களில் வித்தியாதரர் என்று ... தப்படுகின்றனர்,