பக்கம்:சமணமும் தமிழும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துமதத்தில் சமணக் கொள்கைகள் 85 வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிசைகளைக் களையாமலே விட்டார் என்றும் அதீஸ்வர புராணம் கூறுகிறது,' - எருது அல்லது விருஷபம் : சமணருடைய முதல் தீர்த்தங்காசான விருஷப தேவராகிய ஆதிகா தருக்கு முத் திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு -ஆகும். இவரது திருவருவத்தின் கீழ் விருஷபம் (எ.று) அமைக்கப் பட்டுன்னதைச் சமணக்கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர். அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் எறு (எருது) என்று கூறுவது சமண சமயத் திணிபு. இதனை

  • மணியினுச் சொன் : அகமலர்க்கு மல்கிய அணியமை அங்குளிர் வாசம், அல்லதடம் திணீ மீலேற்றினுக் கொதுக்கம் ; செல்வரின்

இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே' எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்புளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நர்சிதர்க்கினியர், இவேறென்றது- அறத்தினை ; தருமத்திற்கு அது வடி மாகலின்' என்று எழுதியிருப்பதும் கருதத்தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாசச் வது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகச் சமணர் க. அவர், இதனே, 'நீயானமெனும் கரையும் புகா வினைத் செவ்வென்தவா' எனவரும் திரு நூற்றந்தாதி- அடியின லும், தியானம் என்றும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென் தபடி.. நரை - விடயம்' என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம். இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதி தாதர் திருவருவத்தின் கீழ், சமணர் எருதி உருவத்தை 1. P.116, Adisrarn Curists. 'Trisasti Salan Purus Caritrn. Vol I. Gackwad' Oriental Saries No. IHI. 2, 31-ம்,ஆம் செய்யும்.