பக்கம்:சமணமும் தமிழும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் (சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன் மேல் ஊர்க் து வக்து அடியார்களுக்குக் காட்சியளிக் கிறார் என்றும் கூட அதின்றனர். விருஷப வாகன சேவை பைச் சிறப்பாகவும் கருதுகின் றனர். அன்றியும், தருமத் தின் உருவந்தான் எருது என்ற சமணரைப் போன்றே சைவரும் கூறுகன்றனர். இதனை, வானோரு மெனநாயுதம் அவளுயுத மழுவான் யானே அவ தயிராபதம் அகனேறுவ தெருதே. என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப் படும் தக்கயாகப்பரணி நாழிசையினாலும், எருதென்றது எருதையன்று ; தருமமென்பது', தருமம் வெளுத்திருத் தலும் வஸ்துக்காமலிதாதலானும் தருமத்தின் மேலல் லது ஈசுவரன் எனனென்று கொண்டான். இதில் தேவேர் திரன் ஈசவரனை இகழ்ந்தவாருவது தரும் வாகனன் யுத்தஞ் செய்ய வல்ல னல்லனென்தவாறு' எனவரும் அதன் பழைய உரையிலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைலரும் விருஷ்பத்தைத் தருமத்தின் (அறத் தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ் வொற்றுமை இர் சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது. நந்தி-கோ முகாஷன் : திருக்கயிலாபாலையில் வீடு பேதடைந்த ஆதிநாதராகிய கிரிஷப தேவருடைய பரிவார தெய்வங்கல் கோமுசுயகர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. கோமுகயஷன் என்பதற்குப் பாவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது 1. காளிக்குக் கூனி கூறியது. 209. 2. கி. பி, 1-ஆம் சத்முண்டின் தொடக்கத்தில் இருந்த பர மேஸ்வாவர்மன் என்னும் பல்லவ அரசன், சைய சமயத்தவனாய் எருதுக்கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக்கொடி யைச் சில புராணங்கன் 'தர்மத்துவாம்' என்று கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. இயன் பரம்பரையினர் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.